இலங்கையில் மரபுசாரா மீள் புதுப்பிக்கத்தக்க சக்தித் (Nஊசுநு) துறையின் அபிவிருத்தி

வரலாறு

sub_page-news

மின்வலுத் துறையினை எதிர்கொள்வதற்கான இலங்கை மின்சார சபையின் வழிகாட்டற் கொள்கையானதுஇ நாட்டின் தற்போது இருப்பது போன்று மின்வலுப் பிறப்பாக்கத்திற்கான பிரதான உள்நாட்டு வளமாக நீர்மின்வலுப் பிறப்பாக்க ஆற்றலை முழு ஆற்றலுடையதாக அபிவிருத்தி செய்வதாகும். இந்தக் கொள்கையின் கீழ்இ சகல பாரிய அளவிலான நீர் மின்வலுப் பிறப்பாக்க வசதிகளும் முன்காணக்கூடிய எதிர்காலத்திற்காக தொடர்ந்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கிறது. சிறிய நீர் மின்வலு ஆலைகளில் இருந்து மின்வலுப் பிறப்பாக்கத்தைச் செய்வதற்காக தனியார் துறையின் நிதியீட்டம் பயன்படுத்தப் படுகிறது.

சிறிய அளவிலான நீர் மின்வலுத் துறையின் அபிவிருத்திக்காக இலங்கை மின்சார சபையின் உதவி வழங்கப்பட்டுள்ளது

இலங்கை மின்சார சபையானதுஇ தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து தனியார் துறையினருக்கு பயிற்சிஇ இயல்திறனைக் கட்டியெழுப்பல்இ முன் சாத்தியவள ஆய்வூகள் மற்றும் வள மதிப்பீடுகள் ஆகியவை உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பிறப்பாக்கம் செய்வதை ஊக்குவித்திருந்தது.

இலங்கை மின்சார சபையால் சிறிய மின்வலு உற்பத்தியாளர்களிடம் (ளுPPள) இருந்து மின்சாரத்தைக் கொள்வனவூ செய்வதற்கான நடைமுறையானதுஇ செலவூ தவிர்க்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் கொள்வனவூ விலையினைக் கணிப்பீடு செய்வதற்கான ஓர் திட்டத்தை உள்ளடக்கிய நியமப்படுத்தப்பட்ட ஒரு மின்வலுக் கொள்வனவூ உடன்படிக்கையின் வெளியீட்டுடன் 1997 இன் ஆரம்பத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இது 10 ஆறு இலும் குறைந்த கொள்ளளவைக் கொண்ட மின்வலு ஆலைகளின் சகல மூலங்களுக்கும் வழங்கப்பட்டது.

அரசாங்கமானது அதிக செலவூ கொண்ட அனல் மின்வலு பிறப்பாக்கத்தில் இருந்து மின்சாரத் துறையைத் திசை திருப்புவதற்கான ஒரு கொள்கை விடயமாக மீள் புதுப்பிக்கத்தக்க சக்திச் செயற்றிட்டங்களின் அபிவிருத்தியை அடையாளம் கண்டுள்ளது. எனவேஇ மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அபிவிருத்திக்குத் (சிறிய அளவிலான நீர்மின்இ உயிர்த் திணிவூஇ காற்று போன்ற வற்றுக்கான) தேவையான தூண்டுதல்கள் மற்றும் உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2006 ஆம் ஆண்டின் தேசிய சக்திக் கொள்கையானதுஇ மின்சாரப் பிறப்பாக்கத்தில் ஒரு மூலோபாயக் குறிக்கோளாக எரிபொருளைப் பன்முகப்படுத்தி சக்தியைப் பாதுகாப்பதை அடையாளம் கண்டுள்ளதோடு மீள் புதுப்பிக்கத்தக்க சக்திச் செயற்றிட்டங்களின் அபிவிருத்தியை இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவூம் அடையாளம் கண்டுள்ளது. மேலேயூள்ளதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் 2007 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் செலவூ தவிர்க்கப்பட்ட கோட்பாட்டு அடிப்படைக்குப் பதிலாக செலவூ அடிப்படையிலானஇ குறிப்பிட்ட தொழில்நுட்பவியல் சார்ந்தஇ மூன்று அடுக்கு இறுப்பனவூ முறையினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

வெற்றிக்கான திறவூகோல்கள்

கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கான மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி (சுநுசுநுனு) செயற்றிட்டத்தின் ஊடான நீண்ட கால சலுகை அடிப்படையிலான நிதியூதவி

மின்வலுத் துறையினுள் மீள் புதுப்பிக்கத்தக்க சக்திப் பிறப்பாக்கத்தின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கும் அதே போன்று மரபுசாரா மீள் புதுப்பிக்கத்தக்க சக்திப் பாவனையை ஒன்றிணைப்பதற்குமான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் ஓர் பகுதியாகஇ கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கான மீள் புதுப்பிக்கத்தக்க சக்திச் (சுநுசுநுனு) செயற்றிட்டத்திற்கு உதவியளித்த உலக வங்கி மற்றும் உலகளாவிய சூழல் வசதி (புநுகு) ஆகியவற்றை ஒன்றிணைக்க இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. சுநுசுநுனு செயற்றிட்டத்தின் ஊடாகஇ மின்சாரத்தை அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து வளர்த்தெடுப்பதையூம் கிராமப் பகுதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையூம் இலங்கை அரசாங்கம் நோக்காகக் கொண்டிருந்ததுடன் மிகக் குறைந்த செலவூ நிதியிடலுடன் சிறிய அளவிலான நீர் மின்வலுச் செயற்றிட்டங்களுக்கான நிதி உதவிகளையூம் விரிவூ படுத்தியிருந்தது. இந்த சுநுசுநுனு செயற்றிட்டத்தின் நிறைவேற்றுத்தர முகவராண்மையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு இருக்கிறது. செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தல்இ ஒருங்கிணைத்தல் மற்றும் முகாமை செய்தல் ஆகியன னுகுஊஊ வங்கியினுள் அமைந்துள்ள நிருவாக அலகின் பொறுப்பாகும்.

நியமப்படுத்தப்பட்ட மின்வலுக் கொள்வனவூ உடன்படிக்கையின் (ளுPPயூ) சாதகமான அம்சங்கள்

நியமப்படுத்தப்பட்ட மின்வலுக் கொள்வனவூ உடன்படிக்கையானதுஇ உலக வங்கியின் உதவியூடன் விருத்தி செய்யப்பட்டதுடன் நியமப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வரைவூ செய்யப்பட்டதாகும். இருக்கின்ற வசதியின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி முழுவதும் இலங்கை மின்சார சபையால் கொள்வனவூ செய்யப்படுவதுடன் வசதியில் இருந்து வழங்கப்படாத சக்திக்காக அபராதம் விதிக்கப்படுவதில்லை.

பின்வரும் சக்தி மூலங்கள் மரபுசாரா மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களாகக் கருதப்படுகின்றன
 • நீர்மின் சக்தி (சிறிய அளவூ நீர்மின்)
 • காற்று சக்தி
 • உயிர்த் திணிவூ (டென்றௌ) சக்தி
 • விவசாயஇ தொழிற்சாலைக் கழிவூ சக்தி
 • மாநகரக் கழிவூ சக்தி
 • கழிவூ வெப்ப மீட்பு சக்தி
 • அலைச் சக்தி
 • சூரிய சக்தி

For More Information

Address Energy Purchases  BranchTransmission Division Ceylon Electricity Board 6th Floor, No.50,Sir Chittampalam A Gardiner Mawatha,P.O.Box 540,Colombo-2, Sri Lanka.
E-Mail eeppp@ceb.lk
Phone (+94) 11-2344775
Fax (+94) 11-2344774
Web www.ceb.lk

National Energy Policy

sub_page-news

The Government will endeavor to reach a minimum level of 10% of electrical energy supplied to the grid from NRE by 2015

CHALLENGES faced by Sri Lanka’s Energy Sector are many. While ensuring a continuous supply of electricity and petroleum products, the growing economy has to manage a strategic balance between indigenous energy resources and imported fossil fuels. Electricity supply to household needs is yet to reach a quarter of Sri Lanka’s population. Commercial energy utilities are required to be further strengthened to improve their financial viability and service quality. The involvement of the country’s population in the investment, operation, regulation and delivery of energy services needs to be increased.

National Energy Policy Download >>

Present Status of Non-Conventional Renewable Energy Sector (as at 18/12/2015)

No Description Project Type No.of Projects Capacity (MW)
01 Commissioned Projects Mini Hydro Power 147 299.469
Wind Power 15 123.850
Biomass-Agricultural & Industrial Waste Power 4 13.080
Biomass- Dendro Power 4 10.520
Solar Power 3 1.360
Total – Commissioned 173 448.279
Capture01
Year 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014
Capacity (MW) 73 88 112 119 161 181 214 248 321 367 448
Annual_02_2015
Year 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014
Energy (GWh) 206 280 346 344 435 546 727 722 730 1178 1215

Non-Conventional Renewable Energy Tariff

sub_page-news

The government of Sri Lanka has identified the development of Renewable Energy Projects, as a matter of policy to diversify the electricity sector from high cost thermal power generation. Therefore, required incentives and assistance was provided for the renewable energy resource development (Mini Hydro, Bio Mass, Wind, etc.,). Further National Energy Policy 2006 has identified fuel diversify and energy security in electricity generation as a strategic objective and development of renewable energy projects was identified as a part of this strategy. In view of above action has been taken to introduce a cost based, technology specific, three-tier tariff instead of avoided cost based tariff with effect from year 2007.

Cost based, technology specific NCRE Tariff

The cost based approach of determining tariffs for NCRE power plants is commonly used in many countries. The tariff that is computed using this method, allows a project developer to cover its O & M and capital costs. Besides, it ensures an assured return on capital.

This method analyses the cash flows as a result of the project activity with return on equity as one of the components of cash outflow and estimates annual cost of generation. There are some variations in the application of this method. The tariff can be given in tiers where in the initial years (typically the loan repayment period), the tariff given is higher and then lower tariff is given for the subsequent periods, which covers the operational costs and the return on the investment. The cost escalations, the O&M escalation, fuel cost escalation, and incentives in terms of subsidy or other fiscal incentives can also be included while estimating tariffs by this method. The tariff calculated by this method varies from technology to technology depending upon the performance and costs.  Moreover, the tariff estimation by this method solely depends on the cost and performance of the project/ technology.

In the cost based approach, ideally tariff should be estimated for each project. However, due to resource and time constraints, technology benchmarking is commonly used wherein the average parameters such as the plant factor and, capital costs, are used for estimation of tariff.

Cost based, technology specific NCRE Tariff effective from 01/01/2012 until further notice

sppa_framew3

ஆர்வமுள்ள பதிவூ செய்யப்பட்ட நிறுவனங்கள் இலங்கை மின்சார சபையூடன் பின்வரும் வகைகளைச் சேர்ந்த வியாபாரங்களை செய்ய முடியூம். சேவை ஒப்பந்தங்களின் பிரதான வகைகள் பின்வருமாறு.

sub_page-news
 • சேவை இணைப்பு ஒப்பந்தங்கள்
 • நிர்மாண ஃ பராமரிப்பு ஒப்பந்தங்கள்
 • வழியூரிமையை (மின் மார்க்க வழி) சுத்தப்படுத்தல் ஒப்பந்தங்கள்

ஒரு சேவை ஒப்பந்தகாரராக பதிவூ பெறுவது எவ்வாறு?

இலங்கை மின்சார சபைஇ பதிவூ செய்யப்பட்ட தனியார் ஒப்பந்தகாரர்களிடம் இருந்து மேலுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்கிறது. ஆகவேஇ ஒரு சேவை வழங்கும் ஓர் ஒப்பந்தகாரராக இலங்கை மின்சார சபையில் பதிவூ செய்வது கட்டாமானதாகும்.

இலங்கை மின்சார சபையின் மாகாண அலுவலகங்கள் ஒவ்வொன்றும் இத்தகைய சேவை களுக்காக சாதாரணமாக வருடாந்த அடிப்படையில் ஒப்பந்தகாரர்களைப் பதிவூ செய்கிறது. ஒப்பந்தகாரர்களை பதிவூ செய்வதற்காக தேசிய செய்தித் தாள்களில்இ பத்திரிகை விளம்பரம் ஒன்றின் ஊடாக அழைப்பு விடுப்பதன் மூலம் இது ஆரம்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடப் பிற்பகுதியிலும் (கிட்டத்தட்ட ஆகஸ்ட் ஃ செப்ரம்பர் மாதத்திலிருந்து) இத்தகைய நடவடிக்கை களுக்காக ஒப்பந்தகாரர்களைப் பதிவூ செய்வதற்கு தேசிய செய்தித் தாள்களில் கோரிக்கைகள் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இலங்கை மின்சார சபையின் உரிய மாகாண அலுவலகங்களில் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற விலைமனு ஆவணங்களில் கோரப்பட்டவாறு அவர்களது தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் பதிலளிக்க முடியூம்.

இலங்கை மின்சார சபை இந்தத் தகவல்களைப் பெற்றுக் கொண்டதும் மூல ஆவணங்களை ஆய்வூ செய்து சமர்ப்பிக்கப்பட்ட தரவூகளைப் பரிசோதித்தல்இ தரப்பினரை நேர்முகம் காணுதல் போன்றவற்றின் மூலம் தகவல்களை மதிப்பீடு செய்வதுடன் தேர்வூ செய்கின்ற செயன்முறை யானது புள்ளித் திட்டம் ஒன்றின் மீது செய்யப்படுகிறது.

ஒப்பந்தகாரர்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் தேவையின் மீது தங்கியிருக்கும் வண்ணம் (இலங்கை மின்சார சபையின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யூம் வல்லமை உள்ளவர்கள்) இறுதித் தேர்வானது செய்யப்படும். அவ்வாறு தேர்வூ செய்யப்பட்டவர்கள் ஒப்பந்தகாரர்களாகப் பதிவூ செய்யப்படுவார்கள்.

ஒப்பந்தகாரர்களின் தெரிவூக்கான விளம்பரப்படுத்தலின் சாத்தியமான காலம் தொடர்பான விபரங்களை தலைமைப் பொறியியலாளரைத் (இலங்கை மின்சார சபை மாகாண அலுவலகத்தின் வர்த்தக விடயங்கள்) தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியூம்.