சுற்றாடல் கொள்கைக் கூற்று

Untitled-1

இயற்கையான மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலைக் கவனத்திற் கொள்வதுடன் நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்காக இலங்கை மின்சார சபை தனது சகல வியாபார நடவடிக்கைகளையூம் ஒரு ஒழுங்கு முறையில் கையாள்கிறது. சுற்றாடல் பிரச்சினைகளைக் கையாள்வதில் பேணப்படும் வெளிப்படைத் தன்மையின் வழிவகைகள் மூலம் பொதுமக்கள்இ வாடிக்கையாளர்கள்இ அதிகாரசபைகள்இ ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீதான எமது நடவடிக்கைகளில் தன்னம்பிக்கையை உருவாக்குகின்றௌம். எமது செயற்பாடு களினுள் சுற்றாடல் கரிசினைகளை ஒன்றிணைத்தல் மற்றும் ஒன்றுதிரட்டுதல் கொள்கை ஒன்றினை நாம் தீவிரமாக பின்தொடர்ந்து செல்கின்றௌம்.

எமது சுற்றாடல் கொள்கை மேலும் திடமான சொற்களில் கீழே விரிவாகக் கூறப்பட்டுள்ளது

 • சுற்றாடலுக்கு இணக்கமானதும் வினைத்திறன் வாய்ந்ததுமான சக்தித் தீர்வூகளின் அபிவிருத்தியில் நாங்கள் முன்னிலையில் இருப்போம்.
 • அளவறிதற்குரிய சுற்றுச் சூழல் இலக்குகளின் வழிமுறைகள் மூலம் சூழல் மீது மிகக் குறைந்தளவான தாக்கமே ஏற்படக்கூடியவாறான பிரயத்தனங்களை நாங்கள் மேற்கொள்வோம்.
 • எங்கள் சகல செயற்பாடுகளிலும் இயற்கை வளங்கள் மற்றும் சக்தியின் மீது சிக்கனத் தன்மையைப் பேணுவோம்.
 • நாங்கள் மனித ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவத்தினை வழங்குவோம்.
 • நாங்கள் சகல புதிய நடவடிக்கைகளிலும் சூழல் தாக்கம் பற்றிய முன்கூட்டிய பகுப்பாய்வினை மேற்கொள்வோம்.
 • நாங்கள் பயிற்சியின் மூலம் எங்களது உத்தியோகத்தர்களின் சூழல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன் அவர்களது நடவடிக்கைகளால் ஏற்படும் சூழல் தொடர்பான விளைவூகளைப் பொறுப்பெடுப்பதற்கும் அவர்களை ஊக்கப்படுத்துவோம்.
 • நாங்கள்இ எங்களது சொந்த செயற்பாடுகளின் மீது முன்வைப்பதைப் போன்றே எங்களது வழங்குநர்கள்இ ஒப்பந்தகாரர்கள் மற்றும் வியாபாரப் பங்காளிகள் ஆகியோர்கள் மீதும் அதே உயர் தரமான சுற்றாடல் கோரிக்கைகள் முன்வைப்போம்.
 • மின்சாரத்தின் சுற்றாடல் சார்ந்த நன்மைகளின் ஒரு ஒட்டுமொத்த முன்னோக்கு மற்றும் மேம்பாடு என்பவை பற்றி எங்கள் வாடிக்கையாளர்கள் படிவத்துடன் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை அலசி ஆராய்வதற்கான இயலுமையூடன் இருப்போம்.
 • எங்களது சுற்றாடல் சார்ந்த வேலை மற்றும் சுற்றாடல் மீதான எங்களது தாக்கம் என்பவை பற்றிய அறிக்கையினை நாங்கள் பகிரங்கப்படுத்துவதுடன் எங்களது நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் மிக்க சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகள் மீது ஆர்வம் கொண்ட பல்வேறு தரப்பினருடனும் நெருக்கமான கலந்துரையாடல் ஒன்றினையூம் நடாத்துகின்றௌம்.

எங்கள் பொறுப்புகள்

Untitled-1

உலகளாவிய சுற்றாடல் சார்ந்த அக்கறைகளின் அதிகரிப்புடன்இ சுற்றாடலைப் பாதுகாக்கும் தேவை பூகோள ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றாடல் சார்ந்த நடவடிக்கைகளினுள் அதனது முக்கியத்துவங்களை ஒன்றிணைப்பதன் பொருட்டுஇ இலங்கை மின்சார சபையானதுஇ இலங்கை மின்சார சபையின் சகல சுற்றாடல் சார்ந்த நடவடிக்கைகளையூம் ஒரே மையத்திற்கு கொண்டு வருகின்ற சுற்றாடல் அலகினை 1995 இல் அமைத்திருந்தது. இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட முகாமையாளர்களை உள்ளடக்கிய சுற்றாடல் செயன்முறை குழுவானதுஇ 2000 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் தாபிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் சுற்றாடல் கொள்கையானது 2002 இல் முறைப்படுத்தப்பட்டிருந்தது. இது இலங்கை மின்சார சபையின் சுற்றாடல் சார்ந்த காலடித் தடத்தினைக் குறைப்பதற்கான அதன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

இலங்கை மின்சார சபைச் சுற்றாடல் கொள்கையின் நடைமுறைப்படுத்தலைக் கண்காணித்து உதவி அளிப்பதே சுற்றாடல் அலகின் முக்கிய பணியாக உள்ளது. இதனது பொறுப்புகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன.
 • இலங்கை மின்சார சபையின் சகல அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்குமான சுற்றாடல் தாக்க மதிப்பீடு மற்றும் அதன் நடைமுறை சார்ந்த நடவடிக்கைகள்
 • சுற்றாடல் சார்ந்த திட்டமிடல்கள்
 • இலங்கை மின்சார சபையின் சம்பந்தப்பட்ட கிளைகளுக்கு சுற்றாடல் சார்ந்த அக்கறைகள் மீதான ஆலோசனை மற்றும் உதவியினை வழங்குதல்
 • சுற்றாடல் சார்ந்த நோக்கங்கள் மீதான பயிற்சி மற்றும் விழிப்புணர்வூ நிகழ்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்து நடாத்துதல்
 • பொதுமக்கள் தொடர்புகளை ஊக்கப்படுத்தல்

For More Information

Deputy General Manager
(Transmission Design & Environment)
Telephone 0112 321 597
Fax 0112 320 012
E-mail dgmtde@ceb.lk
Environment Unit
Telephone 0112 320 012
Fax 0112 320 012
E-mail envofficer@ceb.lk

ஐளுழு 14001 : 2004 சான்றிதழ்

Untitled-1

இலங்கை மின்சார சபையின் சமனலவெவ மின்வலு நிலையமானதுஇ 2007 இல் அதன் சுற்றாடல் முகாமைத்துவ முறைமைக்காக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஐளுழு 14001 : 2004 சான்றிதழுடனான விருதினை வென்ற இலங்கையின் முதலாவது அரசாங்க உரிமையாண்மையாக உயர்ந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சுற்றாடல் சார்ந்த செய்திமடல் கட்டுரை – ஆகஸ்ட் 2007

சுற்றாடல் தாக்க மதிப்பீடுகள்

இலங்கை மின்சார சபையின் சகல அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்குமான சுற்றாடல் தாக்க மதிப்பீடுகளை நடாத்துதல் என்பது இலங்கை மின்சார சபைச் சுற்றாடல் கொள்கையின் ஒரு ஒன்றிணந்த பகுதியாக இருக்கிறது.

இலங்கை மின்சார சபையின் சுற்றாடல் அலகானதுஇ விபரமான சுற்றாடல் தாக்க மதிப்பீடுகளை நடாத்தியிருப்பதுடன்இ தேசிய சுற்றாடல் சட்டத்தின் (Nநுயூ) கீழ் இலங்கை மின்சார சபையின் 31 அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு சுற்றாடல் அங்கீகாரங்களையூம் பெற்றிருக்கிறது

சுற்றாடல் அங்கீகாரங்கள் வழங்கப்பட்ட செயற்றிட்டங்களின் அட்டவணை

இலங்கை மின்சார சபையின் சுற்றாடல் அலகானது இலங்கை மின்சார சபையின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு நிதியிடுகின்ற சம்பந்தப்பட்ட முகவராண்மைகளின் வழிகாட்டுதல்களின் கீழ்இ சுற்றாடல் மற்றும் சமூக அக்கறைச் (நுளுஊ) செயன்முறைகளைக்கூட நடாத்தியிருக்கிறது.

செயற்றிட்ட விவரணம் நிதியிடும் முகவராண்மை சுற்றாடல் மற்றும் சமூக அக்கறையின் கீழான தேவைப்பாடு தயாரிக்கப்பட்ட அறிக்கைகள்
முரண்பாடு காரணமாக பாதிப்புக்கு உள்ளான பிராந்தியங்களுக்கான அவசரச் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை (ஐநுநு) ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை அறிக்கை மற்றும் மீள்குடியேற்றத் திட்ட அறிக்கை

தரவிறக்கம் செய்யஇஇ >>

நீடித்திருக்கத்தக்க மின்வலுத் துறைக்கு உதவூம் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை (ஐநுநு) ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை அறிக்கைஇ ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை அறிக்கையின் பொழிப்பு மற்றும் மீள்குடியேற்றத் திட்ட அறிக்கை தரவிறக்கம் செய்யஇஇ >>
வவூனியா முதல் கிளிநொச்சி வரையான மின் கடத்துகை மார்க்கச் செயற்றிட்டம் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை சுற்றாடல் தடைக்காப்புப் படிவம் தேவையற்றது
தூய சக்தி மற்றும் அணுகல் மேம்பாட்டுச் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை (ஐநுநு) ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை அறிக்கைகள்இ ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை அறிக்கையின் பொழிப்பு மற்றும் மீள்குடியேற்றத் திட்ட அறிக்கை தரவிறக்கம் செய்யஇஇ >>

சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்கள்

தேசிய சுற்றாடல் சட்டத்திற்கு இணங்க இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான அனல் மின்வலு நிலையங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் இருந்து வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

பல்பகுதியாக்க குளேறினேற்றம் செய்யப்பட்ட வைபீனைல்களால் (Pழடலஉடழசiயெவநன டீலிhநnடைநள – Pஊடீள) அசுத்தப்படுத்தப்பட்ட மின்மாற்றிகளின் இருப்பு

இலங்கை மின்சார சபையானதுஇ 2005 இல் சுற்றாடல் அமைச்சினால் நடாத்தப்பட்ட பல்பகுதியாக்க குளேறினேற்றம் செய்யப்பட்ட வைபீனைல்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தேசிய நடைமுறைப்படுத்தல் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ருNநுP ஃ புநுகு இனால் உதவியளிக்கப் பட்ட செயற்றிட்டத்தில் பங்குபற்றி இருந்ததுடன் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான பல்பகுதியாக்க குளேறினேற்றம் செய்யப்பட்ட வைபீனைல்களால் அசுத்தப்படுத்தப்பட்ட மின்மாற்றிகளின் ஒரு ஆரம்ப இருப்பையூம் தயாரித்திருந்தது.

எங்களது பங்குதாரர்களின் சுற்றாடல் சார்ந்த விழிப்புணர்வூ

இலங்கை மின்சார சபைச் சுற்றாடல் அலகானது எங்களது பணியாளர்களுக்கு இடையே பங்கீடு செய்வதற்கும் எங்களது சகல பங்குதாரர்கள்இ அரசு சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றுக்கு விநியோகிப்பதற்கும் இலங்கை மின்சார சபையின் சுற்றாடல் சார்ந்த செய்திமடலை வெளியிடுகிறது.

இலங்கை மின்சார சபையின் சுற்றாடல் சார்ந்த செய்திமடல்களின் ஆவணக்களரி

எங்களது அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் மூலம் பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப்படும் பொதுமக்களை விழிப்புணர்வூ ஊட்டுவதற்கான தகவல்களை வெளிப்படுத்துதல்

எங்கள் சுற்றாடல் கொள்கையின் வரிசையில்இ எங்கள் அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் மூலம் ஏற்படலாம் என ஏதிர்வூ கூறப்படும் இயற்கையான மற்றும் சமூகநலம் சார்ந்த சுற்றாடல் மீதான தாக்கங்கள் பற்றி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே இலங்கை மின்சார சபை வெளிப்படுத்தும்.

அபிவிருத்திச் செயற்றிட்டம் ஃ நடவடிக்கை எதிர்வூகூறப்பட்ட தாக்கங்கள் மீதான அறிக்கைகள்
தூய சக்தி மற்றும் வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டம் ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை அறிக்கை
ஆரம்ப கட்ட சுற்றாடல் பரிசீலனை அறிக்கையின் பொழிப்பு
மீள்குடியேற்றத் திட்டம்