CEB | Corporate Profile

நோக்கு / குறிக்கோள் எமது முகாமைத்துவம்

நோக்கு

“வளமான வாழ்விற்கு மின்சாரம்”


குறிக்கோள்

எமது அடிப்படை பெறுமானங்களை பின்பற்றி இலங்கை முழுவதற்கும் திறன் மிக்க ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பொருளாதார முறைமை கொண்ட மின்சாரத்தினை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல்

  • தரம்

  • தேசத்திற்கான சேவை

  • திறன் மற்றும் பயன்பாடு

  • பாதுகாப்பு

  • நிபுணத்துவம்

  • நிலை பெறு தன்மை

  • அர்ப்பணிப்பு

எங்கள் மேலாண்மை

குழு உறுப்பினர்கள்


பதவி -தலைவர்

பெயர் -கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய

பிரிவு - உப தலைவர் அலுவலகம்


கார்ப்பரேட் மேனேஜ்மென்ட் டீம்


பதவி -பொது முகாமையாளர்

பெயர் -பொறியியலாளர் கே.ஜீ.ஆர்.எஃப். கொமெஸ்டர்

பிரிவு - பொது முகாமையாளர் அலுவலகம்

பதவி -மேலதிக பொது முகாமையாளர் (ஆதன முகாமைத்துவம்)

பெயர் -பொறியியலாளர் ஆர்.எஸ். கஜேந்திரா

பிரிவு - ஆதன முகாமைத்துவ பிரிவு

பதவி -மேலதிக பொது முகாமையாளர் (நிறுவன மூலோபாயம்)

பெயர் -பொறியியலாளர் டபிள்யூ.எஃப்.எம். பெர்னாண்டோ

பிரிவு - நிறுவன மூலோபாயப் பிரிவு

பதவி -மேலதிக பொது முகாமையாளர் (விநியோகப் பிரிவு 1)

பெயர் -பொறியியலாளர் எஸ்.ஏ.டி.ஏ. பீரிஸ்

பிரிவு - விநியோகப் பிரிவு 01

பதவி -மேலதிக பொது முகாமையாளர் (விநியோகப் பிரிவு 2)

பெயர் -பொறியியலாளர் (திருமதி) எச்.ஆர்.பி. வன்னியாராச்சி

பிரிவு - விநியோகப் பிரிவு 02

பதவி -மேலதிக பொது முகாமையாளர் (விநியோகப் பிரிவு 3)

பெயர் -பொறியியலாளர் டபிள்யூ.எம்.எஸ்.டபிள்யூ. வீரசிங்க

பிரிவு - விநியோகப் பிரிவு 03

பதவி -மேலதிக பொது முகாமையாளர் (விநியோகப் பிரிவு 4)

பெயர் -பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார

பிரிவு - விநியோகப் பிரிவு 04

பதவி -மேலதிக பொது முகாமையாளர் (மின்னுற்பத்தி)

பெயர் -பொறியியலாளர் பி.டபிள்யூ.எம்.என்.ஏ.பீ. விஜேகோன்

பிரிவு - மின்னுற்பத்திப் பிரிவு

பதவி -மேலதிகப் பொது முகாமையாளர் (செயற்திட்டங்கள்)

பெயர் -பொறியியலாளர் எல்.சீ.ஏ. புஷ்பகுமார

பிரிவு - செயற்திட்டப் பிரிவு

பதவி -மேலதிகப் பொது முகாமையாளர் (மின்மாற்றல் - கம்பி இயக்கங்கள்)

பெயர் -பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க

பிரிவு - மின்மாற்றல் கம்பி இயக்கங்கள் பிரிவு

பதவி -மேலதிகப் பொது முகாமையாளர் (மின்மாற்றல் - கம்பியல்லா இயக்கங்கள்)

பெயர் -பொறியியலாளர் டபிள்யு. எதுஸ்சூரிய

பிரிவு - மின்மாற்றல் கம்பியல்லா இயக்கங்கள் பிரிவு

பதவி -நிதி முகாமையாளர்

பெயர் -திரு. ரி. கே. லியனகே

பிரிவு - நிதிப்பிரிவு