இமிச விநியோகப் பிரிவுகளின் விலைமனுக்கோரல்களில் வழங்கப்படும் பொருட்களுக்கான வகை சோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
சமீபத்திய விவரக்குறிப்புகளின்படி, ஒரு ஏலதாரர் வழங்கக் கூடியது;
"ஒன்றில்
(அ) இமிச ஏற்றுக்கொள்ளக் கூடிய அங்கீகாரம் பெற்ற சுயாதீன சோதனை ஆய்வகத்தினால் அல்லது
(ஆ) வகை கோதனைகள் இமிச அல்லது இமிச வால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மதிப்பு பெற்ற அமைப்பு மூலம் அவதானிக்கப்பட்ட அல்லது இமிச வால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அங்கீகாரம் பெற்ற சுயாதீன சோதனை ஆய்வகத்தினால் விநியோகிக்கப்பட்ட வகை சொதனை அறிக்கை களையே.
மேலும், மார்ச் 01, 2022 முதல், இமிச அங்கீகாரம் பெற்ற சுயாதீன சோதனை ஆய்வகங்களின் (மேலே உள்ள அளவுகோல்கள் (அ)) வகை சோதனை அறிக்கைகளை மட்டுமே ஏற்கும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.
அங்கீகாரம் பெற்ற சுயாதீன சோதனை ஆய்வகங்களிலிருந்து வகைப் பரசோதனை அறிக்கைகளைப் பொறாத உற்பத்தியாளர்கள் மார்ச் 01, 2022 க்குள் அதைப் பெறலாம். அதுவரை உற்பத்தியாளர்கள் இமிச வால் ஏற்றுக் கொள்ளக் கூடிய (மேலே உள்ள அளவுகோள்கள் (ஆ)) நன் மதிப்பு பெற்ற அமைப்பு மூலம் அவதானிக்கப்பட்ட அல்லது இமிச வால் ஏற்றுக் கொள்ளக் கூடிய அங்கீகாரம் பெற்ற சுயாதீன சோதனை ஆய்வகத்தினால் விநியோகிக்கப்பட்ட வகை சோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.