CEB | Business With CEB


இலங்கை மின்சார சபையின் புதிய உப தலைவர் கடமைகளை ஆரம்பிக்கிறார்.


இலங்கை மின்சார சபையின் புதிய உப தலைவராக நியமனம் பெற்ற பொறியியலாளர் டி. கே. பி. யு. குணதிலக அவர்கள் 2023-05-11 ஆம் திகதி தனது கடமைப் பொறுப்புக்களை ஆரம்பித்தார். இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் புதிய உப தலைவரின் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் நல்லாசி புரிகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்